Plant Wiki

Plant Wiki › Korean Fir

அபீசு கொரியானா

Abies koreana · Korean Fir

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español

அபீசு கொரியானா
புகைப்படம்: Korean Fir

அபீசு கொரியானா (தாவர வகைப்பாட்டியல்: Abies koreana, கொரியம்: 구상나무 </link> , குசாங் நாமு ), கொரிய ஃபிர், யேயு தீவு உட்பட தென் கொரியாவின் உயரமான மலைகளுக்குச் சொந்தமான ஒரு வகை தேவதாரு மரம் ஆகும். இது 1,000–1,900 மீட்டர்கள் (3,300–6,200 அடி) உயரத்தில் வளரும். இது அதிக மழைப்பொழிவு, குளிர், ஈரப்பதமான கோடை, கடுமையான குளிர்கால பனிப்பொழிவு கொண்ட மிதவெப்ப மழைக்காடுகளில் வளரும் இயல்புடையதாகும்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை அபீசு கொரியானா, CC BY-SA 4.0.