Plant Wiki

Plant Wiki › Monkeybush

துத்திக்கீரை

Abutilon indicum · Monkeybush

பிற மொழிகள்: English · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

துத்திக்கீரை
புகைப்படம்: Monkeybush

துத்திக்கீரை அல்லது வட்டத்துத்தி (Abutilon indicum , Indian Mallow) என்பது புதர் வகையைச் சார்ந்த செடி ஆகும். துத்தி விதை மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. துத்திக்கீரையில் இலை, வேர், பட்டை, பூ ஆகியவை பயன் தரும் பகுதிகள் ஆகும். இதில் சிறுதுத்தி, மலைத்துத்தி, பெருந்துத்தி, வாசனைத்துத்தி, அரசிலைத்துத்தி, கருந்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத் துத்தி எனப் பல வகைகள் உள்ளன.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை துத்திக்கீரை, CC BY-SA 4.0.