Plant Wiki

Plant Wiki › Black Wattle

கத்தி சவுக்கு

Acacia mangium · Black Wattle

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

கத்தி சவுக்கு
புகைப்படம்: Black Wattle

கத்தி சவுக்கு (Acacia mangium) என்பது பட்டாணி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை பூக்கும் மரமாகும். இது பபேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆத்திரேலியாவின் வடகிழக்கு குயின்ஸ்லாந்து, பப்புவா நியூ கினியாவின் மேற்கு மாகாணம், பப்புவா மற்றும் கிழக்கு மலுக்கு தீவுகளைச் சேர்ந்தது. இதன் பொதுவான பெயர்களில் black wattle, hickory wattle, mangium, forest mangrove ஆகியவை அடங்கும். இதன் பயன்பாடுகளில் சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் மரப் பொருள் ஆகியவை அடங்கும். இது முதன்முதலில் 1806 இல் கார்ல் லுட்விக் வில்டெனோவால் விவரிக்கப்பட்டது, அவர் இது மொலுக்காசில் காணப்படுவதாக விவரித்தார்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை கத்தி சவுக்கு, CC BY-SA 4.0.