Plant Wiki

Plant Wiki › Red Sandalwood

மஞ்சாடி

Adenanthera pavonina · Red Sandalwood

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

மஞ்சாடி
புகைப்படம்: Red Sandalwood

மஞ்சாடி அல்லது ஆனைக் குன்றிமணி (Adenanthera pavonina) எனப்படுவது ஆசியா, அவுத்திரேலியா, தென்னமெரிக்கா, வட அமெரிக்கா என உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் ஒரு தாவர இனம் ஆகும். வெட்டுமரத் தேவைக்காகவே இது பெரிதும் பயன்படுகிறது எனினும் இது வலிமை குறைந்தது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை மஞ்சாடி, CC BY-SA 4.0.