Plant Wiki › Indian Horse Chestnut
ஏசுக்குலசு இண்டிகா
Aesculus indica · Indian Horse Chestnut
பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

ஏசுக்குலசு இண்டிகா(தாவர வகைப்பாட்டியல்:Aesculus indica) என்பது சபிண்டேசியே குடும்பத்தில் உள்ள பரந்த - இலைகள் கொண்டதும், இலையுதிரும் பண்பும் கொண்ட ஒரு வகை மரமாகும். இது பொதுவாக இந்திய குதிரைகளின் கசுகொட்டை அல்லது இமாலயன் குதிரை கசுகொட்டை என்று அழைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை ஏசுக்குலசு இண்டிகா, CC BY-SA 4.0.