Plant Wiki

Plant Wiki › Krishna Siris

உசிலை

Albizia amara · Krishna Siris

பிற மொழிகள்: English · Español

உசிலை
புகைப்படம்: Krishna Siris

உசிலை அல்லது உசிலி (Albizia amara) என்பது பபேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரமாகும். இது தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, தென்னாப்பிரிக்கா முதல் சூடான் மற்றும் எத்தியோப்பியா வரை பரவியுள்ளது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை உசிலை, CC BY-SA 4.0.