வாகை
Albizia lebbeck · Woman's tongue
பிற மொழிகள்: English · 中文 · Español

வாகை, (Albizia lebbeck) என்பது பபேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரமாகும். இது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் மியான்மரை பூர்வீகமாகக் கொண்டது. இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. இது வாகை இனத்தைச் சேர்ந்தது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை வாகை, CC BY-SA 4.0.