Plant Wiki

Plant Wiki › Twincrest onion

ஆலியம் பைசெப்டம்

Allium bisceptrum · Twincrest onion

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

ஆலியம் பைசெப்டம்
புகைப்படம்: Twincrest onion

அல்லியம் பைசெப்ற்றம் '(Allium bisceptrum)' அல்லது இரட்டை வெங்காயம் என்பது மேற்கு ஐக்கிய அமெரிக்க உயர் குத்துயரத் தாயகத் தாவரமாகும். இது கலிபோர்னியா, அரிசோனா, நியூமெக்சிகோ, நெவாடா, ஓரிகான், வாசிங்டன், இடாகோ, உட்டா பகுதிகளில் ஈரமான பகுதிகளிலும் நிழற்பகுதிகளிலும் திறந்த புல்வெளிகளிலும் ஆண்டுதோறும் வாழும் உண்ணும் தாவரமாகும். சில நேரங்களில் அல்லியம் பைசெப்ற்றம் உணவு வாசனைக்கு பயன்படுகிறது. ஏனெனில் இதன் தாள்கள் மிகவும் வலுவானதாகவும், மணமுடையதாகவும் இருக்கும். இந்தத் தாள்கள் வழிபாடு செய்ய பயன்படுத்தப்படுகின்றது. இப்பகுதியில் பல விலங்குகள், எல்க், கறுப்பு கரடிகள், பிரெய்ரி நாய்கள் உட்பட, பல விலங்குகள் இந்த அல்லியம் பைசெப்ற்றம் என்ற வெங்காயங்களின் குமிழ்களைச் சாப்பிடுகின்றன.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை ஆலியம் பைசெப்டம், CC BY-SA 4.0.