Plant Wiki

Plant Wiki › Meadow garlic

கனடியப் பூண்டு

Allium canadense · Meadow garlic

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

கனடியப் பூண்டு
புகைப்படம்: Meadow garlic

கனடியப் பூண்டு (தாவரவியல் வகைப்பாடு: Allium canadense, ஆங்கிலம்: the Canada onion, Canadian garlic, wild garlic, meadow garlic, wild onion) என்ற தாவரம் பல்லாண்டு (perennial ) வளரும் இயல்புடையது ஆகும். இதன் பிறப்பிடம், வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகள் ஆகும். பிரெய்ரி புல்வெளிகள், முதல் டெக்சஸ், புளோரிடா, நியூ பிரன்சுவிக், மொன்ட்டானா வரை காணப்படுகின்றன. பல இடங்களில் இத்தாவரம் அழகுக்காவும், சமையலில் பயனாகும் மூலிகையாகவும் வளர்க்கப்படுகிறது. கியூபாவில் அறிமுகத் தாவரமாக வளர்க்கப்பட்டு, அந்நாடு முழுவதும் இயற்கையாகவே பல இடங்களில் காணப்படுகிறது..

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை கனடியப் பூண்டு, CC BY-SA 4.0.