Plant Wiki

Plant Wiki › Lily Leek

மஞ்சள் பூண்டு

Allium moly · Lily Leek

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

மஞ்சள் பூண்டு
புகைப்படம்: Lily Leek

மஞ்சள் பூண்டு (தாவர வகைப்பாடு: Allium moly, yellow garlic, golden garlic, lily leek) என்பது பூண்டு வகைகளில் ஒன்றாகும். பூக்கும் தாவரங்களில் Allium, உள்ள அல்லியம் பேரினத்தின் இனங்களில் ஒன்றாக இவ்வினம் உள்ளது. இது சமையலிலும், அழகுக்காகவும் பயன்படுத்தப் படுகிறது. இது நடுநிலக் கடலில் உள்ள பல்லாண்டு தாவரங்களில் ஒன்றாகும்.,

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை மஞ்சள் பூண்டு, CC BY-SA 4.0.