அல்லியம் ஓலேரேசியம்
Allium oleraceum · Field garlic
பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

அல்லியம் ஓலேரேசியம் (தாவரவியல் பெயர்: Allium oleraceum, field garlic) என்பது பூண்டு இனங்களில் ஒன்றாகும். இவ்வினம் இது ஐரோவாசியாவின் அகணியத் தாவரம் ஆகும். துருக்கியில் இவ்வினம் காணப்படுவதாகவும் குறிப்புகள் உள்ளன. இது காடுகளின் உலர்ந்த நிலப்பகுதிகளில் 30 சென்டிமீட்டர்கள் (12 அங்) உயரம் வரை வளரும் இயல்புடையாக உள்ளது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை அல்லியம் ஓலேரேசியம், CC BY-SA 4.0.