அல்லியம் சுபிர்சுடும்
Allium subhirsutum · Hairy Garlic
பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

அல்லியம் சுபிர்சுடும் (தாவரவியல் பெயர்: Allium subhirsutum, ஆங்கிலம்: Hairy garlic) என்பது பூண்டு இனங்களில் ஒன்றாகும். இத்தாவரயினத்தில், கீழ்கண்ட இரண்டு துணை இனங்கள் உள்ளன. Allium subhirsutum subsp. obtusitepalum (Svent.) G.Kunkel - கேனரி தீவுகள் Allium subhirsutum subsp. subhirsutum - எசுப்பானியா, மொரோக்கோ முதல் துருக்கி, பலத்தீன் நாடு வரை உள்ளன. சாலட், சமையலில் இப்பூண்டு பயன்படுத்தப்படுகிறது. எனினும், இதனை அதிக அளவு உண்டால் உடலுக்கு கேடுவிளைக்கும் இயல்புடையதாக உள்ளது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை அல்லியம் சுபிர்சுடும், CC BY-SA 4.0.