பெருஞ்சேம்பு
Alocasia macrorrhizos · Giant taro
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia

பெருஞ்சேம்பு (Alocasia macrorrhizos) என்பது அக்காசியா குடும்பத்தைச் சேர்ந்த, மலேசியாவுக்கும் குயின்ஸ்லாந்துக்கும் இடைப்பட்ட வெப்பமண்டல மழைக்காடுகளை தாயகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். பித்தம், மூலநோய், மலச்சிக்கல் ஆகிய நோய்களுக்கு இது மூலிகையாகப் பயன்படுத்தப்படுகின்றது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை பெருஞ்சேம்பு, CC BY-SA 4.0.