Plant Wiki › Dwarf Hedgehog Aloe
அலோ உமிலிசு
Aloe humilis · Dwarf Hedgehog Aloe
பிற மொழிகள்: English · Español

அலோ உமிலிசு (Aloe humilis, ஆங்கிலம்: spider aloe) அல்லோ பேரினத்தினைச் சார்ந்த சிற்றினம் ஆகும். இது சதைப்பற்றுத் தாவரம் ஆகும். இது தென் ஆப்பிரிக்கா நாட்டின் அகணிய உயிரி ஆகும். இது குட்டையாகவும், முட்களைக் கொண்டதாகவும், கொத்தாகவும் வளரும் இயல்புடையதாகும்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை அலோ உமிலிசு, CC BY-SA 4.0.