Plant Wiki

Plant Wiki › Lesser galangal

சிற்றரத்தை

Alpinia officinarum · Lesser galangal

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español

சிற்றரத்தை
புகைப்படம்: Lesser galangal

சிற்றரத்தை (Alpinia officinarum) என்பது சீனாவைத் தாயகமாகக் கொண்ட ஓர் இஞ்சிக் குடும்பத் தாவரமாகும். இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிற் பயிரிடப்படுகிறது. ஆசியாவில் இது சமையற் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை சிற்றரத்தை, CC BY-SA 4.0.