அல்தியா
Althaea · Marshmallow
பிற மொழிகள்: English · 한국어 · Español

அல்தியா (தாவரவியல் பெயர்: Althaea) என்பது மால்வேசியே (Malvaceae) என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 246 பேரினங்களில் ஒன்றாகும். இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளர் கரோலசு இலின்னேயசு ஆவார். இவரை , L. என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பிட வேண்டும். இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரயினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1753 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினத்தின் வாழ்விடங்கள் நடுநிலக் கடல், ஐரோப்பா முதல் சைபீரியா, பாக்கித்தான் வரை உள்ளன.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை அல்தியா, CC BY-SA 4.0.