அமரான்தசு ரெட்ரோபிளக்சசு
Amaranthus retroflexus · Redroot amaranth
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Español

அமரான்தசு ரெட்ரோபிளக்சசு (தாவரவியல் பெயர்: Amaranthus retroflexus, ஆங்கிலம்: red-root amaranth, redroot pigweed, red-rooted pigweed, common amaranth, pigweed amaranth, common tumbleweed.) என்ற தாவரம் உண்மையான களை வகையாகும். இதன் தாயகம் வெப்பவலயத்திற்கு முன்னான (Neotropics) நிலப்பகுதிகள் ஆகும். அல்லது வட அமெரிக்காவின் நடுப்பகுதிகள், கிழக்குப் பகுதிகளாக இருக்கலாம். இது அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களாக அனைத்துக் கண்டங்களிலும் உள்ளது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை அமரான்தசு ரெட்ரோபிளக்சசு, CC BY-SA 4.0.