Plant Wiki

Plant Wiki › Slender amaranth

முளைக்கீரை

Amaranthus viridis · Slender amaranth

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

முளைக்கீரை
புகைப்படம்: Slender amaranth

முளைக்கீரை (Amaranthus viridis) என்பது அதிகம் உண்ணப்படும் கீரை வகைகளில் ஒன்றாகும். தமிழர் சமையலிலும் முக்கிய இடம் வகிக்கிறது. மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட இந்தக் கீரை இன்று உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை முளைக்கீரை, CC BY-SA 4.0.