Plant Wiki

Plant Wiki › Dill

சதகுப்பி

Anethum graveolens · Dill

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சதகுப்பி
புகைப்படம்: Dill

சதகுப்பை அல்லது சதகுப்பி (Dill, தாவர வகைப்பாடு : Anethum graveolens) என்பது ஒரு பூக்கும் தாவர வகையாகும். அபியேசியே குடும்பத்தைச் சார்ந்த இத்தாவரம் ஆண்டுக்கு ஒரு தரம் வளரும் தன்மைகொண்டது ஆகும். ஆயுர்வேத மூலிகையாகப் பயன்படுகிறது. இது பேரின வகையைச் சேர்ந்தது ஆகும்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை சதகுப்பி, CC BY-SA 4.0.