தோட்டப் பூண்டு
Anthriscus cerefolium · Chervil
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

தோட்டப் பூண்டு (ஆங்கிலம்: Chervil (தாவரவியல் பெயர்: Anthriscus cerefolium), என அழைக்கப்படும் இத்தாவரத்தை, சில நேரங்களில் தோட்டத்திலுள்ள பூண்டிலிருந்து வேறுபடுத்தி அறிய, இச்செடியை வோக்கோசு, (parsley) அல்லது "பிரஞ்சு வோக்கோசு" (French parsley) என்றும், அழைக்கப்படுகிறது. அபியேசியே குடும்பத்தைச் சார்ந்த இத்தாவரம், மூலிகை வகையின் நுட்பமான ஆண்டுத் தாவரமாகும். மிர்ரப் பிசின் போன்ற நறுமணத்துடன் கூடிய ஆவியாகும் எண்ணெய் காரணமாக இது முன்னர் மிர்கிசு என்று அழைக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை தோட்டப் பூண்டு, CC BY-SA 4.0.