மாசிபத்திரி
Artemisia vulgaris · Common wormwood
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

மாசிபத்திரி அல்லது மாசிப்பச்சை, (தாவர வகைப்பாட்டியல் : Artemisia vulgaris), mugwort / common wormwood) இது ஒரு மூலிகை தாவரமாகும். தமிழ் மாதமான மாசி மாதத்தில் இதன் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்பதால் இதற்கு மாசி பத்திரி என பெயர் பெற்றது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை மாசிபத்திரி, CC BY-SA 4.0.