Plant Wiki

Plant Wiki › Asparagus Fern

சாத்தாவாரி

Asparagus racemosus · Asparagus Fern

பிற மொழிகள்: English · Español

சாத்தாவாரி
புகைப்படம்: Asparagus Fern

சாத்தாவாரி அல்லது தண்ணீர் விட்டான் (Asparagus racemosus) என்பது இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும் அஸ்பராகஸ் இனத் தாவரம். ஒன்று அல்லது இரண்டு மீட்டர் வளரும் இது சரளைக்கல், கற்கள் கொண்ட மணலில், கடல்மட்டத்திலிருந்து 1,300–1,400 மீட்டர் சமவெளிகளில் வளரும். இது 1799இல் விபரிக்கப்பட்டது. இது மூலிகை மருந்து உட்பட பல பயன்களைத் தரவல்லது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை சாத்தாவாரி, CC BY-SA 4.0.