Plant Wiki

Plant Wiki › Black Palm

பனாமா பனை

Astrocaryum standleyanum · Black Palm

பிற மொழிகள்: English · Español

பனாமா பனை
புகைப்படம்: Black Palm

பனாமா பனை (தாவர வகைப்பாட்டியல்: Astrocaryum standleyanum) என்ற தாவரயினம் கரும்பனை என அழைக்கப்படும் பனைகளில் ஒன்றாகும். இவ்வினம் நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபகுதி நாடுகளில் காணப்படுகிறது. குறிப்பாக, பனாமா நாட்டில் அதிகம் காணப்படுகிறது. இதன் பேரினம் அசுட்ரோகாரியம் ( Astrocaryum) ஆகும். இப்பேரினத்தில் 39 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.இப்பனை 15 முதல் 20 மீட்டர்கள் உயரம் வரை வளரும் இயல்புடையது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை பனாமா பனை, CC BY-SA 4.0.