Plant Wiki

Plant Wiki › Deadly Nightshade

டெட்லி நைட்ஷெட்

Atropa bella-donna · Deadly Nightshade

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

டெட்லி நைட்ஷெட்
புகைப்படம்: Deadly Nightshade

டெட்லி நைட்ஷெட் (Deadly Nightshade) இது ஒரு தாவர வகையைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். விசத்தன்மை கொண்ட தாவரங்களில் இதுவும் ஒன்றாகும். எல்லா நாட்களிலும் வளரும் தாவரம் ஆகும். இதன் பழம் கறிவேப்பிலையின் பழத்தைப்போல் தோற்றம் கொண்டது. ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை டெட்லி நைட்ஷெட் (தாவரம்), CC BY-SA 4.0.