Plant Wiki

Plant Wiki › Thorny Bamboo

மூங்கிலிரிசி

Bambusa bambos · Thorny Bamboo

பிற மொழிகள்: English · Bahasa Melayu · Español

மூங்கிலிரிசி
புகைப்படம்: Thorny Bamboo

மூங்கிலிரிசி (தாவர வகைப்பாடு : Bambusa bambos, ஆங்கிலம்:Giant Thorny Bamboo or Indian Thorny Bamboo) என்பது மூங்கில் இனங்களில் உள்ள ஒரு இனமாகும். மரம் போன்று காட்சியளிப்பினும், இது ஒரு புல்வகைத் தாவரம் ஆகும். இவை தெற்காசியப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன. இதன் முந்தைய தாவரவியல் பெயர் Bambusa arundinacea என்பதாகும். மேலும், சில தாவரவியல் பெயர்களைப் பெற்றுள்ளது. இதன் உறுதித்தன்மையால், கட்டிட கட்டுமானப்பணிகளுக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பாண்டா கரடிகளின் முக்கிய உணவு, மூங்கில் தாவரங்களில் இருந்து கிடைக்கின்றன.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை மூங்கிலிரிசி, CC BY-SA 4.0.