Plant Wiki › Crested Philippine violet
ஊதா முள்ளி
Barleria cristata · Crested Philippine violet
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

ஊதா முள்ளி, டிசம்பர் பூ, கோல்மிதி (தாவர வகைப்பாட்டியல் : Barleria cristata), (ஆங்கில பெயர் : Philippine violet) இது ஒரு பூக்கும் தாவர வகையைச் இனம் ஆகும். இதன் குடும்பப்பெயர் முண்மூலிகைக் குடும்பம் என்பதாகும். இவை தெற்கு சீனா , இந்தியா, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இத்தாவரம் வீடுகளில் அலங்கார செடியாக வளர்க்கப்படுகிறது, மேலும் ஹவாய் தீவுகளிலும் இவை காணப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை ஊதா முள்ளி, CC BY-SA 4.0.