பிரேசில் கொட்டை
Bertholletia excelsa · Brazil nut
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பிரேசில் கொட்டை என்பது தென் அமெரிக்காவில் பெரிதும் கிடைக்கும் மனிதர் உண்ணும் கொட்டை ஆகும். அமொசான் காடுகளில் உள்ள பெரிய மரங்களில் இருந்து இவை பெரிதும் பெறப்படுகின்றன. இந்த மரத்தின் அறிவியல் பெயர் Bertholletia excelsa ஆகும். இந்த கொட்டைகளை ஒரு நாள் நீரில் நனைத்து வைத்திருந்து, பின்னர் அவித்து உண்ணலாம்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை பிரேசில் கொட்டை, CC BY-SA 4.0.