Plant Wiki

Plant Wiki › Lipsticktree

வருகமஞ்சள்

Bixa orellana · Lipsticktree

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

வருகமஞ்சள்
புகைப்படம்: Lipsticktree

வருகமஞ்சள், அல்லது மந்திரவஞ்சி (Bixa orellana, Lipstick tree) இது ஓர் புதர் போல் வளர்ந்து பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் அமெரிக்காவின் வெப்ப மண்டல பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. இது ஒரு முலிகைத் தாவரம் ஆகும். இதன் சாயம் கொண்டு உதட்டுச் சாயம் செய்யவும், உடலில் மேல் பூச்சு பூசிக்கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். இவை தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மற்றும் கரிபியன் பகுதிகளில் கானப்படுகிறது. இத்தாவரம் இந்தியாவிலும் காணப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை வருகமஞ்சள், CC BY-SA 4.0.