Plant Wiki

Plant Wiki › Cauliflower

பூக்கோசு

Brassica oleracea var. botrytis · Cauliflower

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பூக்கோசு
புகைப்படம்: Cauliflower

பூக்கோசு (அல்லது பூங்கோசு, பூக்கோவா, பூவுருளை, கோசுப்பூ, காளிப்பூ, காலிபிளவர் (cauliflower)) ஒரு ஓராண்டுத் தாவர (annual plant) வகையாகும். காம்பு மற்றும் இலைப் பகுதிகள் களையப்பட்ட பின்னர், அதன் பூப் பகுதி உட்கொள்ளத்தக்கதாக இருக்கும். இதனைப் பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ அல்லது ஊறுகாய் வடிவிலோ உட்கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை பூக்கோசு, CC BY-SA 4.0.