கிளைக்கோசு
Brassica oleracea var. gemmifera · Brussels sprout
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கிளைக்கோசின் தாவரப் பெயர் பிராசிக்க ஒளரேசியா வார் ஜெம்மிஃபெர்ரா ஆகும். இதற்கு ”மரக்கோசு” என்றும் பெயர் உண்டு. இதன் ஆங்கிலப் பெயர் பிரஸ்ஸல் ஸ்ப்ரெளட்ஸ் (Brussels sprout) என்பது ஆகும். இது பெல்ஜியத்திலுள்ள பிரஸ்ஸல்ஸ் நகரில் தொடர்ந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பயிரிடப்பட்டு வந்ததால் இதற்கு இப்பெயர் வந்தது. இது கறி சமைப்பதற்கும், ஊறுகாய் சமைப்பதற்கும் பயனாகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை கிளைக்கோசு, CC BY-SA 4.0.