Plant Wiki

Plant Wiki › Kohlrabi

பசும் நூல்கோல்

Brassica oleracea var. gongylodes · Kohlrabi

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பசும் நூல்கோல்
புகைப்படம்: Kohlrabi

'பசும் நூல்கோல் (Kohlrabi) (செருமானிய மொழியில் முட்டைக்கோசு நூல்கோல்; பிராசிக்கா ஒலெராசியே காங்கிலோடெசு குழு), அல்லது செருமானிய நூல்கோல், ஆண்டுக்கு இருமுறைக் காய்கறிப் பயிராகும். இது காட்டு முட்டைக்கோசின் மென்தடிப்புப் பயிரிடும்வகை ஆகும். இது முட்டைக்கோசு, பசும் பூக்கோசு, பூக்கோசு, கேல்கோசு, பிரசல்சு முளைக்கீரை, கல்லார்டுவகை கீரை, சவாய் முட்டைக்கோசு, கைலான் அமைந்த அதே குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இதைப் பச்சையாகவும் சமைத்தும் சாப்பிடலாம். இதன் தண்டும் கீரையும் உண்ணத்தக்கவை. பெயரை தவிர இது நூல்கோல் தாவர இனத்தைச் சேர்ந்த பயிரன்று.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை பசும் நூல்கோல், CC BY-SA 4.0.