இராபினி
Brassica rapa subsp. sylvestris · Rapini
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Español

இராபினி (Rapini அல்லது broccoli rabe () என்ற கீரைத் தாவரத்தின் இலைகள், மொட்டுகள், தண்டுகள் என அனைத்தும் உணவுக்காக பயன்படக்கூடியதாகும். இதன் மொட்டுகள், பச்சை பூக்கோசு போலவே தோற்றமளிக்கும், ஆனால் உச்சியில், அது போன்ற தலைப்பாகம் இல்லை. இதன் கசப்புச் சுவைக்காக, நடுநிலக் கடல் நாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை இராபினி, CC BY-SA 4.0.