பிரிகாமியா ராக்கி
Brighamia rockii · Molokai ohaha
பிற மொழிகள்: English

பிரிகாமியா ராக்கி (தாவர வகைப்பாட்டியல்: Brighamia rockii) என்பது, ஹவாய் மொழியில் மோலோகாய் ஓஹா அல்லது புவா ஆலா என்று அழைக்கப்படும், பெல்ஃப்ளவர் குடும்பமான காம்பானுலேசி இனத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவர இனமாகும். ஹவாயில் உள்ள மோலோகாய் தீவுக்கு சொந்தமான இத்தாவரம், புவா தீவின் வடக்கு காற்று வீசும் கடற்கரையில் கடல் மட்டத்திலிருந்து 470 மீ (1,540 அடி) வரையுள்ள பாறைகளில் உள்ள புதர் நிலங்கள் மற்றும் காடுகளில் போன்றவைகளில் வாழ்கிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை பிரிகாமியா ராக்கி, CC BY-SA 4.0.