Plant Wiki

Plant Wiki › Sword jackbean

வாள் அவரை

Canavalia gladiata · Sword jackbean

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español

வாள் அவரை
புகைப்படம்: Sword jackbean

வாள் அவரை அல்லது கத்தி அவரை (sword bean அல்லது scimitar bean ) என்பது இருபுற வெடிக்கனி குடும்ப தாவர இனமாகும். இது வணிக ரீதியாக வேளாண்மை செய்யாவிட்டாலும், நடு மற்றும் தென் மத்திய இந்தியாவின் உட்புறத்தில் இது காய்கறியாகப் பயன்படுத்தப்படுகிறது. முதிராத காய்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காய்கறிகளாக பயன்படுத்தப்படுகிறது. "ஸ்வாட் பீன்" என்ற பெயரானது வேறு சில இருபுற வெடிக்கனி வகைகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பொதுவான பலா அவரை கனவாலியா என்சிஃபார்மிஸ் போன்றவற்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை வாள் அவரை, CC BY-SA 4.0.