கிளா
Carissa carandas · Karanda
பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
கிளா அல்லது கிலாக்காய் இது கொச்சை வழக்கு. இதனை களா என்றே மருத்துவ நூல்கள் கூறுகின்றன (Carissa carandas) இத்தாவரம் வெப்பமண்டலக் காடுகளில் காணப்படும் ஒரு தாவரம். மெல்லிய கம்பி போன்று தரையில் படரும். இலைகள் சிறிய முட்டை வடிவில் காணப்படும். இலைகளுக்கு அடியில் சிறிய முட்கள் இருக்கும். இதன் பழங்களில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. பூக்கள் கொத்து கொத்தாக வெண்மை நிறத்தில் காணப்படும். காய்கள் பச்சையும் லேசான சிவப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்து கொத்தாகவும் புளிப்புச் சுவையுடனும் இருக்கும். பழங்கள் கருமை நிறமாகவும் இனிப்பாகவும் இருக்கும். காய்களை ஊறுகாய் போட்டு உண்ணலாம்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை கிளா (தாவரம்), CC BY-SA 4.0.