கூந்தற்பனை
Caryota urens · Jaggery palm
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español

கூந்தற்பனை (இலங்கை வழக்கு: கித்தூள்) (Caryota urens) என்பது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய நாடுகளில் மழைக் காட்டு நிலங்களில் வளரும் பனைக் குடும்ப பூக்கும் தாவர இனமாகும்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை கூந்தற்பனை, CC BY-SA 4.0.