கசுகொட்டை
Castanea · Chestnut
பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கசுகொட்டை என்பது உண்ணக்கூடிய கொட்டைகளைத் தரும் மர இனத்தையும், அவற்றின் கொட்டைகளையும் ஒருங்கே குறிக்கிறது. இது சத்து மிக்க உணவாகும். பொதுவாக இதை தணலில் வேக வைத்து உண்பர்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை கசுகொட்டை, CC BY-SA 4.0.