Plant Wiki

Plant Wiki › Silver cock's comb

பண்ணைக்கீரை

Celosia argentea · Silver cock's comb

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பண்ணைக்கீரை
புகைப்படம்: Silver cock's comb

பண்ணைக்கீரை அல்லது மசிலிக்கீரை (Celosia argentea) என்பது மூலிகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இந்த தாவரம் வெப்ப மண்டல காடுகளில் செழித்து பூத்து வளரும் தன்மை கொண்டது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை பண்ணைக்கீரை, CC BY-SA 4.0.