கிழவன் கள்ளி
Cephalocereus senilis · Old Man Cactus
பிற மொழிகள்: English · Español

கிழவன் கள்ளி (Cephalocereus senilis, Old Man Cactus) என்பது கள்ளி இனத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது கிழக்கு மெக்சிக்கோவிலுள்ள குவானாசுவாடா மற்றும் கிடல்கோ இடங்களுக்கு உரித்தான தாவரமாகும். கிழவன் கள்ளி காட்டில் அச்சுறுத்தலுக்குள்ளான இனமாகும்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை கிழவன் கள்ளி, CC BY-SA 4.0.