Plant Wiki

Plant Wiki › Bitter orange

நரந்தம்

Citrus × aurantium · Bitter orange

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia · Español

நரந்தம்
புகைப்படம்: Bitter orange

நரந்தம் (Citrus aurantium L) வாசனை திரவியங்களுக்காகவம், அதன் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் நரந்தங்காயை ஊறுகாயாக செய்து சாப்பிடுகின்றனர்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை நரந்தம், CC BY-SA 4.0.