Plant Wiki

Plant Wiki › Spiderwisp

நிலவேளை

Cleome gynandra · Spiderwisp

பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

நிலவேளை
புகைப்படம்: Spiderwisp

நிலவேளை, ;nfvtyr, தைவேளை (Cleome gynandra ) வெப்ப மண்டல காடுகளில் காணப்படுகிறது. இத்தாவரம் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக்கொண்டது. இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். 25 செ.மீ முதல் 60 செ.மீ வரை வளரும் தன்மைகொண்டது. இதன் ஒவ்வொரு கிளையிலும் 3 அல்லது 5 இலைகள் அமைந்துள்ளன. இதன் பூக்கள் வெள்ளையும், சிவப்பும் கலந்த கலவையாக உள்ளன. இதன் விதைகள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இது ஒரு மூலிகைத்தாவரம் ஆகும்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை நிலவேளை, CC BY-SA 4.0.