கோனோஃபைட்டம் கால்குலசு
Conophytum calculus · Coneplants
பிற மொழிகள்: English

கோனோஃபைட்டம் கால்குலசு (Conophytum calculus) என்பது ஐசோஏசியே என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க இனச் சதைப்பற்றுள்ள தாவர இனமாகும்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை கோனோஃபைட்டம் கால்குலசு, CC BY-SA 4.0.