பெருநுவுளி
Cordia obliqua · Clammy cherry
பிற மொழிகள்: English

பெருநுவுளி, அல்லது நரிவிலி (Cordia obliqua) என்ற இந்த தாவரம் ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இதன் கனி மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இது ஒரு பூத்து காய் காய்க்கும் தாவரம் ஆகும். இவை பொதுவாக இந்தியாவின் மேற்கு வங்காளப்பகுதிகளில் காணப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை பெருநுவுளி, CC BY-SA 4.0.