Plant Wiki

Plant Wiki › Cycad

மடுப்பனை

Cycas · Cycad

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Indonesia

மடுப்பனை
புகைப்படம்: Cycad

மடுப்பனை அல்லது சீக்கசு அல்லது பனைப் பெரணி (ஆங்கிலம்: Cycas) என்பது சிக்காடாசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனமாகும். இதில் 95 துணையினங்கள் காணப்படுவதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை மடுப்பனை, CC BY-SA 4.0.