Plant Wiki

Plant Wiki › Bermudagrass

அறுகு

Cynodon dactylon · Bermudagrass

பிற மொழிகள்: English · 한국어 · Bahasa Indonesia · Español

அறுகு
புகைப்படம்: Bermudagrass

அறுகம்புல் [Scutch Grass] என்பது 'Cynodon dactylon புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அறுகம்புல்லுக்கு மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம், அறுகை போன்ற வேறு பெயர்கள் உண்டு.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை அறுகு, CC BY-SA 4.0.