Plant Wiki

Plant Wiki › Papyrus Sedge

பன்

Cyperus papyrus · Papyrus Sedge

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

பன்
புகைப்படம்: Papyrus Sedge

பன் (Cyperus papyrus) என்பது சைப்பெரேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் வகைக்குரிய ஒரு ஆகும். இது ஆழம் குறைந்த நீர் நிலைகளில் வளரும், கடினமான தண்டையுடைய பல்லாண்டு வாழக்கூடிய தாவரமாகும். இதன் தாயகம் ஆபிரிக்கா ஆகும். இயற்கையில் இவை சூரிய ஒளி கிடைக்கக்கூடிய ஆற்றுப்படுக்கைகளிலும் சேற்று நிலங்களிலும் ஆபிரிக்கா, மடகஸ்கர், மத்திய தரைக்கடல் நாடுகள் என்பவற்றில் காணப்படும். இலங்கை, இந்தியா முதலான நாடுகளிலும் இயற்கையாக வளர்ந்திருக்கக் காணலாம்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை பன், CC BY-SA 4.0.