இடாதுரா
Datura · Jimsonweed
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

இடாதுரா (Datura) என்பது சொலனேசியா என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 101 பேரினங்களில் ஒன்றாகும். இப்பேரினத்தினை முதலில் விவரித்தவர் கரோலஸ் லின்னேயஸ் ஆவார். இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென்மேற்கு, நடுப்பகுதிகள் தொடங்கி, கொலம்பியா, கரிபியன் வரை உள்ளன.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை இடாதுரா, CC BY-SA 4.0.