Plant Wiki

Plant Wiki › Dye Foldwing

திக்லிப்டெரா டிங்டோரியா

Dicliptera tinctoria · Dye Foldwing

பிற மொழிகள்: English · Español

திக்லிப்டெரா டிங்டோரியா
புகைப்படம்: Dye Foldwing

திக்லிப்டெரா டிங்டோரியா (Dicliptera tinctoria) என்பது முண்மூலிகைக் குடும்பம் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தின் ஒரு பேரினமான, “திக்லிப்டெரா” பேரினத்தில், உள்ள 223 சிற்றினங்களில் ஒரு இனமாக, இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1834ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இந்தியா, கம்போடியா, வியட்நாம், சீனா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இதன் வாழிடங்கள் காணப்படுகின்றன. இத்தாவரம் மூலிகையாக, வியட்நாமின் பாரம்பரிய மருத்துவத்தில், சளி, இருமல் போன்றவற்றிக்கு பயனாகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை திக்லிப்டெரா டிங்டோரியா, CC BY-SA 4.0.