செவ்வள்ளிக் கொடி
Dioscorea alata · Water yam
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

செவ்வள்ளி அல்லது இராசவள்ளி (dioscorea alata, அல்லது purple yam, ube, greater yam) என்பது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த கொடி ஆகும். இதன் வேர்ப் பகுதியில் கிழங்கு உற்பத்தியாகிறது. இக்கொடியில் கிடைக்கும் கிழங்கு சீனிக்கிழங்கைப் போல் உணவுப் பொருளாகப்பயன்படுகிறது. இதன் கிழங்கு இளஞ்சிவப்பு நீல வண்ணம்) கொண்டதாக உள்ளது. ஒரு சில இடங்களில் மதில் சுவரில் தோரணம் போல் வளர்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை செவ்வள்ளிக் கொடி, CC BY-SA 4.0.