Plant Wiki

Plant Wiki › Air yam

பண்ணுக்கிழங்கு

Dioscorea bulbifera · Air yam

பிற மொழிகள்: English · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia

பண்ணுக்கிழங்கு
புகைப்படம்: Air yam

பண்ணுக்கிழங்கு (Dioscorea bulbifera, ஆங்கிலம்: air potato; சமசுகிருதம் : வராகி, மலையாளம் : அடதாப்பு, மராத்தி : டுக்கர் காண்ட்) இது ஒரு கொடிபோல் வளர்ந்து பூத்து சேனைக்கிழங்கைப் போல் காணப்படும் தாவரம் ஆகும். இதன் வாழிடம் ஆப்பிரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, சீனா, ஜப்பான், பிலிப்பீன்சு, இந்தோனேசியா போன்ற நாடுகளில் வளருகிறது. மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளிலும், மற்றும் மேற்கு இந்திய தீவுக்கூட்டங்களிலும் மருத்துவ பயன்பாட்டிற்காக வளர்க்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை பண்ணுக்கிழங்கு, CC BY-SA 4.0.